Tuesday, August 31, 2010

Independence Day India celebrates 63 years of freedom on August 15. Text of PM's address to the nation on I-Day Read more: Text of PM's address to the nation on I-Day - India -


NEW DELHI:
The following is the text of Prime Minister Manmohan Singh's address to the nation on India's 64th Independence Day:


" Dear citizens,










I greet you on the 63rd anniversary of our independence. When Pandit Jawaharlal Nehru unfurled the Tricolour on this historic Red Fort, on 15th August, 1947, he called himself the first servant of India. I address you today in the same spirit of service.




A few days back, many precious lives were lost in Ladakh due to a cloudburst. I convey my heart felt condolences to the family members and other near and dear ones of those who have perished. In this hour of grief, the whole country stands with the people of Ladakh. It is my assurance that the Central Government will do everything possible for rehabilitation of the affected people.


When I addressed you last year on Independence Day, our country was facing a number of difficulties. There was a drought like situation in many parts of the country. We were also affected by the global economic slow down. I am happy to say that we have acquitted ourselves well in these difficult circumstances. Despite many problems, the rate of our economic growth has been better than most other countries in the world. This shows the strength of our economy.


This strength has been evident not only in the last one year but also in our economic progress in the last many years. Today, India stands among the fastest growing economies of the world. As the world's largest democracy, we have become an example for many other countries to emulate. Our citizens have the right to make their voice heard. Our country is viewed with respect all over the world. Our views command attention in international fora.



All of you have contributed to India's success. The hard work of our workers, our artisans, our farmers has brought our country to where it stands today. I specially salute our soldiers whose bravery ensures the safety of our borders. I pay tribute to all those martyrs who have sacrificed their lives for our country.



We are building a new India in which every citizen would have a stake, an India which would be prosperous and in which all citizens would be able to live a life of honour and dignity in an environment of peace and goodwill. An India in which all problems could be solved through democratic means. An India in which the basic rights of every citizen would be protected. In the last few years, we have taken many significant steps in this direction. Every person living in rural areas now has the assurance of 100 days of employment through the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act. The Right to Information Act is helping our citizens to become more aware. This year our Government has enacted the Right to Education which will help every Indian to share in the benefits of the country's economic progress and also to contribute to it. To ensure equal partnership of women in our progress, we have taken initiative for reservation for women in Parliament and in State legislatures. Apart from this, reservation for women has been increased to 50 per cent in local bodies.



Despite our many strengths, we face some serious challenges. We should resolve today that we will meet these challenges as one people. Our society often gets divided in the name of religion, State, caste or language. We should resolve that we will not allow divisions in our society under any circumstance. Tolerance and generosity have been a part of our traditions. We should strengthen these traditions. As we progress economically our society should also become more sensitive. We should be modern and progressive in our outlook.


Our Government has laid special emphasis on the welfare of our farmers and on increasing agricultural production. After we came to power in 2004, we realized that the state of Indian agriculture in the preceding 7-8 years was not satisfactory. Our Government increased public investment in agriculture. We started new schemes for increasing production. We encouraged agricultural planning at the district level. I am happy that the growth rate of our agriculture has increased substantially in the last few years. But we are still far from achieving our goal. We need to work harder so that we can increase the agricultural growth rate to 4 percent per annum.


Our Government wants a food safety net in which no citizen of ours would go hungry. This requires enhanced agricultural production which is possible only by increasing productivity. Our country has not witnessed any big technological breakthrough in agriculture after the Green Revolution. We need technology which would address the needs of dry land agriculture. In addition, our agriculture should also be able to deal with new challenges like climate change, falling levels of ground water and deteriorating quality of soil. In the history of Indian agriculture, Norman Borlaug commands a special place. About 40 to 50 years back he developed new and more productive seeds of wheat. Under the leadership of Smt. Indira Gandhiji, India achieved the Green Revolution by adopting these seeds. I am happy to announce that the Borlaug Institute of South Asia is being established in India. This institute would facilitate availability of new and improved seeds and new technology to the farmers of India and other countries of South Asia.


We have always taken care to provide remunerative prices to farmers so that they are encouraged to increase production. Support prices have been increased every year in the last six years. The support price for wheat was enhanced to Rs.1,100 per quintal last year from Rs.630 per quintal in 2003-04. In paddy, this increase was from Rs.550 per quintal to Rs.1,000 per quintal. But one effect of providing higher prices to farmers is that food prices in the open market also increase.


I know that in the last few months high inflation has caused you difficulties. It is the poor who are the worst affected by rising prices, especially when the prices of commodities of every day use like foodgrains, pulses, vegetables increase. It is for this reason that we have endeavored to minimize the burden of increased prices on the poor. Today, I do not want to go into the detailed reasons for high inflation. But, I would certainly like to say that we are making every possible ef fort to tackle this problem. I am also confident that we will succeed in these efforts.


It is obvious that any person or institution cannot spend more than his income over a long period of time, even if it is the Government. It is our responsibility that we manage our economy with prudence so that our development is not affected adversely in the future because of high debt. We import about 80 percent of our requirement of petroleum products. After 2004, we have increased the prices of petroleum products much less compared to the increase in the price of crude oil in the international market. The subsidy on petroleum products has been increasing every year. It had become necessary therefore to increase the prices of petroleum products. If this had not been done, it would not have been possible for our budget to bear the burden of subsidy and our programmes for education, health and employment of the poor would have been adversely affected.


In the 63 years after independence, India has covered a long distance on the path of development. But our destination is still far away. A large part of our population still suffers from persistent poverty, hunger and disease. When our Government came to power in 2004, we resolved to build a new India under a progressive social agenda. We wanted the fruits of development to reach the common man. We initiated programmes especially targeted to the welfare of the socially and economically backward sections of our society. We still stand committed to the welfare of the poor, the Scheduled Castes and Scheduled Tribes, minorities, women and other backward sections of our society. But today we do not need many new programmes to achieve our goals. However, we do need to implement the schemes we have already started more effectively, minimizing the chances of corruption and misuse of public money. We want to achieve this in partnership with the State Governments, Panchayat Raj Institutions and civil society groups.


Secularism is one of the pillars of our democracy. It has been the tradition of our country and society to treat all religions with equal respect. For centuries India has welcomed new religions and all have flourished here. Secularism is also our constitutional obligation. Our Government is committed to maintain communal peace and harmony. We also consider it our duty to protect the minorities and provide for their special needs. This is why we have started many new programmes in the last four years for the welfare of our brothers and sisters belonging to the minority communities. These include scholarships for minority students and special programmes for the development of districts which have a high concentration of minorities. These schemes have shown good results. We will vigorously take this work forward.


We have been giving special attention to education and health in the last six years. Improvement in these two areas is an important component of our strategy for inclusive growth. It is also necessary for higher economic growth in the years to come. After independence, these two areas could not get the importance they deserved. We tried to change this state of affairs in the 11th Plan. Today, almost every child in our country has access to primary education. Now, we need to pay more attention to secondary and higher education. We also need to improve the quality of education at all levels. It is our endeavour that every child, irrespective of whether he is rich or poor and which section of the society he belongs to, should be given an education that enables him to realize his potential and makes him a responsible citizen of our country. We will continue to implement the new schemes that we have started in the last six years in the areas of education and health with sincerity and hard work and in partnership with the State Governments. We will soon bring a Bill to Parliament for constitution of two separate councils in higher education and health respectively so that reforms in these two areas can be accelerated.


Nutritious food and good health services are necessary but not enough for ensuring good health of our citizens. We also need cleanliness and good sanitation in our villages, towns and cities. There are many diseases which would be difficult to prevent otherwise. The truth is that our country lags behind in this area. I consider it a primary responsibility of all our citizens to maintain cleanliness and hygiene around them. I would like our children to be taught the importance of cleanliness and hygiene in schools from the very beginning under a campaign for a Clean India. I appeal to the State Governments, Panchayat Raj Institutions, civil society groups and common citizens to make this campaign successful.


Mahatma Gandhi had said that our earth has enough for everyone's need but not for everyone's greed. Imprudent use of the earth's natural resources has resulted in the problem of climate change. We need to use our natural resources with care and prudence. It is our responsibility towards the coming generations to protect and preserve our forests, rivers and mountains. Our government will endeavour to take care of environmental concerns in our projects for economic development.


There is a large deficit in our physical infrastructure which affects our economic development adversely. There is a shortfall in the supply of electricity to industries. Our roads, ports and airports are not of world standards. We have been trying to increase electricity production and improve our roads, ports and airports. The resources required to create good physical infrastructure are difficult for the Government alone to mobilize. Therefore, we have endeavoured to involve the private sector in our efforts. The steps that we have taken after 2004 to improve our physical infrastructure have started bearing fruit now. About one and half a months back, I dedicated a new terminal of the Delhi airport to the nation. This is an excellent terminal which has been completed in record time. We will continue to make such efforts to improve our physical infrastructure.


There has been much discussion recently on the issue of internal security. If law and order in any part of India deteriorates or peace and harmony gets disturbed, the common man is adversely affected. Therefore, it is one of the primary responsibilities of any government to maintain law and order so that the citizens can live and earn their livelihood in an atmosphere of peace and harmony. Naxalism is a serious challenge to our internal security. I pay tribute to the men and officers of our security forces who have became martyrs in the attacks by Naxalites in the last few months. I have stated this before and I say it again - our Government will fully discharge its responsibility to protect each and every citizen of our country. We will deal firmly with those who resort to violence. We will provide all possible help to State Governments to maintain the rule of law in areas affected by Naxalism. I once again appeal to Naxalites to abjure violence, come for talks with the Government and join hands with us to accelerate social and economic development. A few days back I took a meeting with the Chief Ministers of States affected by Naxalism. We will fully implement the consensus that emerged in that meeting. I would like to repeat here a point that I made in that meeting. It is imperative that Centre and States work together to meet the challenge of Naxalism. It would be very difficult for any State to tackle this problem without cooperation from the Centre and coordination between States. We all need to rise above our personal and political interests to meet this challenge.


As I have stated earlier, most Naxalite affected areas lag behind in development. Many such areas also have a large concentration of our adivasi brothers and sisters. We want to end the neglect of these areas. I have asked the Planning Commission to formulate a comprehensive scheme towards this end, which we would implement fully. It is also our endeavour that our adivasi brothers and sisters join the mainstream of development. They have been dependent on forest produce for centuries and this dependence should not end without the creation of new sources of livelihood. Apart from adequate compensation for land which is acquired from them, we should also ensure that our adivasi brothers and sisters have a stake in the developmental project being undertaken.


I would like to state one more thing in this context. It is very necessary to make the administrative machinery more sensitive in areas affected by Naxalism. The government officials who work there should not only be sincere but should also be alive to the special needs of our adivasi brothers and sisters. It is my hope that the State Governments will pay adequate attention to these requirements.


We have a special responsibility towards the States of the North East. We are trying to live up to that responsibility. The North Eastern part of our country has been witness to some unpleasant incidents in the recent months. I would like to convey to all political parties and groups of the North East that disputes in the name of State or tribe can only harm all of us. Discussion and dialogue are the only options to resolve complex issues. As far as the Central Government is concerned, we are ready to take forward every process of talks which could lead to progress in resolution of problems.


In Jammu and Kashmir, we are ready to talk to every person or group which abjures violence. Kashmir is an integral part of India. Within this framework, we are ready to move forward in any talks which would increase the partnership of the common man in governance and also enhance their welfare. Recently, some young men have lost their lives in violence in Jammu and Kashmir. We deeply regret this. The years of violence should now end. Such violence would not benefit anyone. I believe that India's democracy has the generosity and flexibility to be able to address the concerns of any area or group in the country. I recently participated in a meeting with political parties from Jammu and Kashmir. We will endeavour to take this process forward. I would like to convey to our countrymen, especially our citizens in Jammu and Kashmir and in the North East, that they should adopt democratic means to join hands with us for their and country's welfare.


We want prosperity, peace and harmony in our neighbouring countries. Whatever differences we have with our neighbouring countries, we want to resolve them through discussions. As far as Pakistan is concerned, we expect from them that they would not let their territory be used for acts of terrorism against India. We have been emphasizing this in all our discussions with the Pakistan Government. If this is not done, we cannot progress far in our dialogue with Pakistan.


I would also like to say something which is related to our glorious cultural traditions. The use of harsh and unpleasant words in our political discourse has increased in recent days. This is against our traditions of generosity, humility and tolerance. Criticism has a place of its own in a democracy and in a progressive society. However, criticism should not be undignified. We should have the capacity to reconcile opposite points of view on important issues through debate and discussion. I would request all political parties to consider this issue.


The Commonwealth Games will start in Delhi after about one and a half months. This will be a proud moment for the whole country and especially for Delhi. I am convinced that all our countrymen will treat the Games as a national festival and will leave no stone unturned to make them a success. The successful organization of Commonwealth Games would be another signal to the world that India is rapidly marching ahead with confidence.


Our future is bright. The day when our dreams will come true is not far off. Let us all resolve on this anniversary of our independence that we will keep the flag of our nation flying high. Let us march ahead together on the path of progress and prosperity.


Dear children, please say Jai Hind with me. JAI HIND, JAI HIND, JAI HIND."

பொள்ளாச்சி அருகே அரியவகை எறும்பு தின்னி பிடிபட்டது


பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே விவசாய நிலத்தில் இருந்த அரிய வகை எறும்பு தின்னி மீட்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது. பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை கெங்கம்பாளையத்தில் கோபால் என்பவரின் வீடு அருகில் விவசாய நிலத்தில் அரிய வகை எறும்பு தின்னி ஊர்ந்து சென்றுள்ளதை பார்த்துள்ளனர்.

வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததும், பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் வீரமணி மற்றும் வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று எறும்பு தின்னியை மீட்டனர். பொள்ளாச்சி வனச்சரக அலுவலகத்தில் வைத்திருந்த எறும்பு தின்னியை, சர்க்கார்பதி செக்போஸ்ட் வனப்பகுதியில் விடுவித்தனர். வனச்சரக அலுவலர் கூறுகையில், ""அரிய வகை எறும்பு தின்னி வனப்பகுதியில் அதிகளவில் உள்ளது. வனத்தில் அதிகளவில் காணப்படும் இவை கரையான், எறும்பு, சிறிய பூச்சிகளை உணவாக உட்கொள்ளும். ஆனைமலை அருகே மீட்கப்பட்ட எறும்பு தின்னிக்கு எட்டு முதல் 10 வயதுக்குள் இருக்கும்; ஒரு மீட்டர் நீளம் உள்ளது. எறும்பு தின்னி 30 வயது வரை வாழக்கூடியது. மனித நடமாட்டம் இருந்தால் உறுப்புகளை சுருட்டிக்கொண்டு பந்து போன்று மாறி விடும் தன்மை கொண்டவை. மீட்கப்பட்ட எறும்பு தின்னியை சர்க்கார்பதி ஆயிரம்கால் பீட் அருகில் விடுவித்துள்ளோம்'' என்றார்.

1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு

மாஸ்கோ:  ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில்  உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவில் மன்னராட்சி நடைபெற்ற காலங்களின் அவரது அரச வம்சத்தினை சார் என அழைப்பர். ரஷ்யாவில் உள்நாட்டுப்போர் ஏற்பட்ட போது சைபீரியாவும் ரஷ்யாவிற்கு கட்டுப்பட்டிருந்தது. சைபீரியாவில் அப்போதைய ராணுவ அட்மிரலாக இருந்த அலெக்ஸாண்டர்கோல்சோக் என்பவர் ரஷ்யாவிற்கு எதிராக உள்நாட்டு போரை அறிவித்தார்.ரஷ்யாவில் உள்நாட்டு  குழப்பத்தினால் அந்நாட்டின் கடைசி  சார் மன்னரிடமிருந்த பல ஆயிரம் கோடி மதிப்பிலான 16,00 டன் தங்கப்புதையலை கைப்பற்றி சைபீரியாவில் உள்ள  உலகின் ஆழமான ஏரி என அழைக்கப்படும் பைகால் ஏரியில் மறைத்து வைத்திருந்ததாகவும்  ரஷ்யாவின் மிர்-2 என்ற நீர்முழ்கிக்கப்பல் மூலம் ஆராய்ச்சி மேற்கொண்டவர்கள் இத்தகைய தங்கப்புதையலை கண்டுபிடித்தனர். கண்டெடுக்கப்பட்ட தங்கப்புதையலை ஏரியின் பராமரிப்புப்பணிக்கு செலவிடப்படும் என சைபீரியா அறிவித்துள்ளது.

Monday, August 30, 2010

எப்போதும் மனதில்

கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில், நீங்கள் பெரிய வல்லுநரோ அல்லது புதியவரோ,  முக்கிய விஷயங்கள் சிலவற்றை நாம் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
1. இரண்டு கிளிக்:
விண்டோஸ் சிஸ்டத்தில் இருமுறை கிளிக் செய்வது, பைல் ஒன்றைத் திறப்பதற்காக. ஆனால் இதனையே,  இணைய தளம் ஒன்றில், இன்னொரு தளத்திற்கான லிங்க் தொடர்பின் மேல் கிளிக் செய்வதற்கோ, டயலாக் பாக்ஸில் கிளிக் செய்வதற்கோ  பயன்படுத்தக் கூடாது. இதனால் தளம் இரண்டு டேப்களில் திறக்கப்படும்; அல்லது உங்களுடைய ஆப்ஷன் இரண்டு முறை அனுப்பப்படும். சிலர், படிவங்களில் தகவல்களை நிரப்பிவிட்டு, இறுதியில் அதனை அனுப்பும் Submit   பட்டனில் இரண்டு முறை கிளிக் செய்வார்கள். இது இரண்டு விண்ணப்பங்களை அனுப்பிவிடும். எனவே எந்த இடத்தில் இரண்டு முறை கிளிக் செய்திட வேண்டுமோ, அங்கு மட்டுமே இருமுறை கிளிக் செய்திட வேண்டும்.
2.சரியான சாய்வுக் கோடு (Slashbackward and forward):  
கம்ப்யூட்டர் குறியீடுகளில் முன் மற்றும் பின் சாய்வுக் கோடு முக்கிய செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இவற்றை மாற்றிப் பயன்படுத்துவது, விரும்பும் செயல் பாட்டி னைத் தராது.  \ என்பது பின் சாய்வுக் கோடு (backward).   /என்பது முன் சாய்வுக் கோடு (forward).  விண்டோஸ் இயக்கத்தில் உள்ள கோப்புகள் உள்ள இடங்களைச் சுட்டிக் காட்டி வழிகளை அமைக்கையில் பின் சாய்வுக் கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன. எ.கா. C:\Program Files\Whatever . . இணைய முகவரிகளில் முன் சாய்வுக் கோடுகள் அமைக்கப்படுகின்றன.
3. பிழைச் செய்தி பதிவு: சிஸ்டம் இயங்குகையில் பல வேளைகளில் பிழைச் செய்திகள் காட்டப்பட்டு, இயக்கம் முடங்கிப் போகும். இந்த பிழைச் செய்திகளை அலட்சியப்படுத்தாமல் அவற்றை எப்படியாவது குறித்து வைக்க வேண்டும். அதனை செலக்ட் செய்து டெக்ஸ்ட் பைல் ஒன்றில் ஒட்டி வைக்கலாம். தேர்ந்தெடுக்க இயலாவிட்டால், அப்படியே இமேஜ் பைலாக சேவ் செய்து, பின்னர் அதனைப் பார்த்து மெசேஜ் என்னவென்று டைப் செய்து வைக்கலாம். இந்த பிழைக்கான தீர்வு காண முயற்சிக்கையில், சாப்ட்வேர் நிறுவனத்திற்கு இதனை அனுப்பிக் கேட்கலாம். அல்லது கூகுள் தேடலில் இதனை பேஸ்ட் செய்தால், இது போல பிரச்னை ஏற்பட்டவர்கள், அப்போது என்ன செய்தார்கள் என்ற விளக்கத்தினைப் பெறலாம்.
4. அழிந்த பைல் மீட்பு:
கோப்பு ஒன்றை, கம்ப்யூட்டரில் இருந்து அழிக்கும் போது, அது அப்படியே அழிக்கப்படுவதில்லை. இந்த பைல் இங்கிருக்கிறது என்று கம்ப்யூட்டரின் சிபியுவிற்குச் சொல்லப்படும் இன்டெக்ஸ் குறியீடுதான் அழிக்கப்படுகிறது. இது அந்த பைல் இருக்கும் ஹார்ட் டிஸ்க் இடத்தைப் பின்னர் வேண்டும்போது மற்ற பைல்களுக்குப் பயன்படுத்தலாம் என்ற செய்தியைக் கம்ப்யூட்டருக்குத் தருகிறது. எனவே நாம் விரும்பாமல் ஏதேனும் பைல் ஒன்றை, ரீசைக்கிள் பின்னிலிருந்தும் எடுக்க முடியாத நிலையில் அழித்துவிட்டால், ஹார்ட் டிஸ்க்கிலிருந்து அதனைப் பெறலாம். இதற்கு ரெகுவா  (Recuva)போன்ற பைல் மீட்கும் புரோகிராம்களைப் பயன்படுத்தவும்.
5. ஹார்ட் டிஸ்க்கை முழுமையாக அழிக்க: 
பயன்படுத்திய கம்ப்யூட்டரை மற்றவருக்குக் கொடுக்கிறீர்கள். அல்லது விற்கிறீர்கள். அப்போது ஹார்ட் டிஸ்க்கினை எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. பைல்களை அழித்துவிட்டுக் கொடுப்பதாக இருந்தால், முழுமையாக அவற்றை அழிக்க வேண்டும். ஏனென்றால், இதனைப் பெறும் மற்றவர்கள், அழிந்த பைல் மீட்டுத் தரும் புரோகிராம்கள் மூலம் உங்களின் பெர்சனல் தகவல்களைப் பெற்றுவிடும் வாய்ப்புகள் உள்ளன.
6. தேவையற்ற  இன்ஸ்டால் : 
ஏதேனும் பயன்பாட்டு சாப்ட்வேர் புரோகிராம்களை உங்கள் கம்ப்யூட்டரில் பதியும்போது, அது தரும் கூடுதல் வசதிகளை இன்ஸ்டால் செய்திட வேண்டாம். பின்னர் எப்போது வேண்டுமானாலும், அந்த புரோகிராம் தரும் தளம் சென்று, பதிந்து கொள்ளலாம். ஏனென்றால், கூடுதல் வசதிகள் ஒவ்வொரு முறையும் புரோகிராமுடன் இயங்கத் தொடங்குகையில், அவை தொடங்க அதிக நேரம் எடுப்பதுடன், கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில், ராம் மெமரியில் அதிக இடம் எடுக்கும். எனவே அப்ளிகேஷன் சாப்ட்வேர்  ஒன்றை பதிந்து கொள்கையில், கூடுதல் வசதிக்கான செக் பாக்ஸ் மற்றும் ரேடியோ பட்டன்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தால், அவற்றை நீக்கி இன்ஸ்டால் செய்திடவும்.
7. கிளீனர்களை நம்ப வேண்டாம்: 
நாம் நம்பிக்கை வைத்திருக்கும் தளங்கள் சிலவற்றில், உங்கள் கம்ப்யூட்டரை சுத்தப்படுத்த, இந்த இடத்தில் கிளிக் செய்திடுங்கள் என சில லிங்க்குகள் இருக்கும். ரெஜிஸ்ட்ரியைச் சரி செய்திடலாமே!  ஸ்பைவேர்களை எடுக்கவா, இலவசமாய்! என்று சில லிங்க்குகள் இருக்கும். பெரும்பாலான இந்த லிங்க்குகள் நமக்கு உதவி செய்வதைக் காட்டிலும், உபத்திரவம் தருவதாகவே அமையும். இக்கட்டில் மாட்டிவிட்டு, பணம் கட்டு என்று சொல்லும் தளங்களும் உள்ளன. எனவே இவற்றைப் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்கவும்.
8. தேவையற்றவற்றை நீக்குக:
மிகவும் ஆசையாக சில அப்ளிகேஷன் சாப்ட்வேர்களைப் பதிந்து பயன்படுத்தி இருப்பீர்கள். காலப் போக்கில் அதன் மேம்படுத்தப் பட்ட அல்லது கூடுதல் வசதிகளுடன் கூடிய சில சாப்ட்வேர்களையும் இன்ஸ்டால் செய்திருப்பீர்கள். இந்நிலையில், பழைய சாப்ட்வேர்களை, கம்ப்யூட்டரிலிருந்து நீக்குவதே நல்லது. கண்ட்ரோல் பேனல் சென்று,  Add/Remove Programs பிரிவின் மூலம் பழையனவற்றை நீக்கிவிடுங்கள்.
9: சிந்திய திரவம்: 
லேப்டாப் பயன்படுத்துபவர்கள் பலர் இந்த நெருக்கடிக்கு ஆளாவார்கள். லேப்டாப் பயன்படுத்திக் கொண்டே தண்ணீர், காபி, டீ என பானங்களைச் சாப்பிடுவார்கள். அப்படியே சில வேளைகளில் கவனமின்றி லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இது சிதறிவிடும். உடனே அதனை இணைத்திருக்கும் பவர் ப்ளக்கை நீக்கவும். பவர் ப்ளக்கில் இல்லை என்றால், கம்ப்யூட்டர் உள்ளே இருக்கும் பேட்டரியை நீக்க வேண்டும். இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் அனைத்து சாதனங்களையும், வெப் கேமரா, யு.எஸ்.பி. போர்ட்டில் உள்ள ட்ரைவ் போன்றவை, நீக்க வேண்டும். உடனே லேப்டாப்பினைத் தலைகீழாக கவிழ்த்து அந்த திரவத்தினை வெளியே கொண்டு வரும் முயற்சியில் இறங்க வேண்டாம். நல்ல உறிஞ்சும் தன்மையுடைய துணி கொண்டு, ஒற்றி எடுக்க முயற்சிக்கலாம். லேப்டாப்பினை வெவ்வேறு திசைகளில் அசைப்பதன் மூலம், மேலே உள்ள திரவம் இன்னும் உள்ளே போகும் வழியை அமைக்கிறீர்கள்.
10. அட்மின் அக்கவுண்ட்:  
பெரும்பாலான எக்ஸ்பி சிஸ்டம் பயனாளர்கள், அவர்களின் அட்மினிஸ்ட் ரேட்டர் அக்கவுண்ட்டிலேயே, தொடர்ந்து கம்ப்யூட்டரில் பணிபுரிவார்கள். கம்ப்யூட்டர்களில் மாற்றங்கள் ஏற்படுத்த, இந்த அக்கவுண்ட் வழி செல்ல வேண்டும் என்றாலும், மற்ற நேரங்களில் வேறு ஒரு அக்கவுண்ட் வழி சென்று பயன்படுத்தலாம். ஏனென்றால், அட்மின் அக்கவுண்ட் வைரஸ்களை எளிதில் உள்ளே வரவழைக்கும்.
11. சிஸ்டம் ட்ரே கிளீன்: 
 உங்களுடைய டாஸ்க்பாரின் வலது பக்கம் சிஸ்டம் ட்ரேயில் பல ஐகான்கள் உள்ளனவா? இவை எல்லாம் உங்களைக் கேட்காமலேயே இயங்கிய புரோகிராம்களின் தடங்கள். இவை எல்லாம் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகையில், நீங்கள் அறிந்தோ அறியாமலோ இயக்கப்பட்டுப் பின்னணியில் இருக்கும். இங்கிருக்கும் புரோகிராம்கள் தேவையா என சிறிய கால இடைவெளியில் பார்த்துத் தேவைப்படாதவற்றை நீக்கவும். கண்ட்ரோல் பேனலில் Notification Area Icons என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கீழாகவுள்ள Always show all icons and notifications on the taskbar என்ற பிரிவில்   செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இதன் மூலம் உங்கள் சிஸ்டம் ட்ரே எவ்வளவு கூட்டமாக இருக்கிறது என்று தெரியவரும். இதில் தேவைப்படாத ஐகான் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Close என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். அந்த குறிப்பிட்ட புரோகிராம், இயக்கத்தில் இருந்து நீக்கப்படும். உங்கள் கம்ப்யூட்டரின் ராம் மெமரி இதற்காக உங்களுக்கு நன்றி சொல்லும்.
12. மின் சிக்கனம்:
லேப்டாப் பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் பேட்டரியின் திறனைச் சற்று சிக்கனமாகப் பயன்படுத்தலாமே. இதற்கான Power Settings அமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்துங்கள். கண்ட்ரோல் பேனலில்Power Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதில் பல ஆப்ஷன்கள் தரப்பட்டிருப்பதனைக் காணலாம். உங்கள் லேப்டாப் பயன்பாட்டிற்கேற்ப, இதில் விருப்பங்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தவும்.

மின்னஞ்சல் பிழைச் செய்திகள்

சாப்பிடுகிறோமோ இல்லையோ, அன்றாடம் நமக்கு வந்திருக்கும் மின்னஞ்சல்களைப் பார்ப்பதுவும், அவற்றிற்கான பதில்களை அனுப்புவதும் நம் அன்றாட வேலையாக மாறி வருகிறது. இவை எல்லாம் சரியாகச் செல்லும் வரை நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் பல வேளைகளில், மின்னஞ்சல் பரிமாற்றத்திலும் நமக்குப் பல பிழைச் செய்திகள் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1.Delivery Error::
இந்த பிழைச் செய்தி சில வேளைகளில்  550 அல்லது 554 என்ற எண்ணுடன் குறிப்பிடப்படும். இது பொதுவாக அடிக்கடி  பெறப்படும் பிழைச்செய்தியாகும். இதன் பொருள்: நீங்கள் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரி என ஒன்று இல்லவே இல்லை. இதற்கு எந்த மெயிலையும் அனுப்ப முடியாது என்பதுவே. இதற்குக் காரணம், முகவரி அமைப்பதில் ஏதேனும் சில எழுத்துப் பிழைகள் ஏற்பட்டிருக்கலாம். முகவரியில் உள்ள எண்கள் அல்லது வேறு குறியீடுகள் விடுபட்டிருக்கலாம்.
2.Unknown host:
  இதற்கான எண் எதுவும் இருக்காது. காரணங்கள்:1) முகவரியில் இறுதியில் உள்ள சர்வரின் பெயரில் எழுத்துப் பிழை, 2) அந்த பெயரில் இப்போது எந்த சர்வரும் இல்லை, அல்லது 3) அந்த சர்வரின் அமைப்பு இப்போது வேறாக இருக்கலாம்.
எனவே இந்த மின்னஞ்சல் முகவரியினை முழுமையாகச் சோதனை செய்திட வேண்டும். இதுவும் தீர்வு தரவில்லை என்றால், அஞ்சல் முகவரிக்கானவரை, வேறு வழிகளில் தொடர்பு கொண்டு சரியான முகவரியினைப் பெறவும்.
3. Mail not accepted: 
பிழை எண் 550 அல்லது 554 ஆக இருக்கலாம். யாருக்கு இந்த அஞ்சலை அனுப்பு கிறீர்களோ, அவருக்கான இந்த முகவரிக்கு ஒரு சிலர் மட்டுமே அஞ்சலை அனுப்பும் வகையில் வரையறை செய்யப்பட்டிருக்கலாம். அல்லது ஒரு குழு மட்டுமே அனுப்பும் வகையில் இருக்கலாம்.  இந்த அமைப்பினை அவர் மாற்றினால் தான் இந்த முகவரியினைப் பயன்படுத்தி, அஞ்சல் அனுப்ப முடியும்.
4. Service Unavailable: 
சில வேளைகளில் இது 550 என்ற எண்ணுடன் இருக்கும். அல்லது எண் இல்லாமல் இருக்கும். தற்போதைக்கு, இந்த முகவரிக்கான சர்வர் அஞ்சல் எதனையும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை; அல்லது பராமரிப்பு காரணமாக அஞ்சல் பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கலாம். சில மணி நேரம் காத்திருந்த பின்னர், அஞ்சலை அனுப்பலாம்.
5. Sender’s address rejected:பிழை எண் 550 அல்லது 554 ஆக இருக்கலாம். இது உங்களுக்கு ஒரு மோசமான செய்தி. உங்கள் முகவரியினை ஸ்பேம் மெயில் அனுப்பும் முகவரியாக, உங்கள் அஞ்சலைப் பெறுபவர் வரையறை செய்துள்ளார். அல்லது அவர் சார்ந்துள்ள குழு அது போல அமைத்திருக்கும். அவரை வேறு வழியில் தொடர்பு கொண்டு, கறுப்பு பட்டியலில் இருந்து உங்களின் முகவரியினை நீக்குமாறு கேட்டுக் கொள்ளலாம்.
6.Inbox Full : 
சில வேளைகளில் 552 என்ற எண்ணுடன் இந்த பிழைச் செய்தி இருக்கலாம். குறிப்பிட்ட கால அவகாசத்தில், அஞ்சலைப் பெற வேண்டிய நபர், அதிக பட்ச மெயில்களைப் பெற்றிருக்கலாம். அவரின் அஞ்சல் பெறும் பெட்டியில் கொள்ளும் அளவிற்கு அஞ்சல்கள் பெறப்பட்டுள்ளதால், உங்கள் மெயில் திருப்ப அனுப்பப்பட்டுவிட்டது. எனவே மெயிலைப் பெற இருப்பவர், அவராக இந்த பாக்ஸில் உள்ள மெயில்களை நீக்கினால்தான், மேலும் அவருக்கு மெயில்கள் சென்றடையும்.
7.Message exceeds maximum file size:
  இந்த பிழைச் செய்தி சில வேளைகளில் 552 என்ற எண்ணுடன் தரப்படும். நீங்கள் உங்கள் அஞ்சலுடன் இணைத்துள்ள பைலின் அளவு, அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமானதாக இருப்பதாக பொருள். எனவே இணைக்கப்படும் பைலின் அளவை குறைக்க வேண்டும். அல்லது இணைப்பையே நீக்க வேண்டும். பைலின் அளவைக் குறைக்க இயலவில்லை என்றால், பைலை வேறு வழிகளில் அனுப்பலாம்.   வெளியாக பைல் மாற்றும் சேவைகள் தரும் பல தளங்கள் இதற்கென உள்ளன.  இன்னும் பல பிழைச் செய்திகளை, மின்னஞ்சல் அனுப்பும்போது நாம் பெறலாம். இருப்பினும் மேலே காட்டப்பட்டுள்ள செய்திகளே நாம் அடிக்கடி சந்திக்கும் செய்திகளாகும். 

Sunday, August 29, 2010

விண்டோஸ் 7 அற்புத வசதிகள்

விண்டோஸ் விஸ்டாவில் கிடைக்காத புகழை, எப்படியும் விண்டோஸ் 7 மூலம் பிடித்துவிட எண்ணிய மைக்ரோசாப்ட், தன் புதிய சிஸ்டத்தில் பல எதிர்பாராத வசதிகளைத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். இந்த சிஸ்டத்திற்கு மாறியுள்ள அனைவருக்கும் இவை உதவலாம்.

1. வேகமாக இயங்க பிளாஷ் ட்ரைவ்: கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கும் வேகத்தினை அதிகப்படுத்த ஓர் எளிய வழி, அதன் ராம் (RAM Random Access Memory) மெமரியை அதிகப்படுத்து வதுதான். ராம் மெமரியை அதிகப்படுத்துகையில், உங்கள் கம்ப்யூட்டர் சி.பி.யு. தனக்கு வேண்டிய டேட்டாவிற்காக, ஹார்ட் டிஸ்க்கை அணுக வேண்டிய தேவை குறையும். ராம் மெமரியிலிருந்து டேட்டா படிக்கப்படுவதால், ராம் மெமரி, ஹார்ட் டிஸ்க்கினைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் டேட்டாவினைத் தருவதால், கம்ப்யூட்டர் அதிக வேகத்தில் இயங்கும். மேலும் ராம் மெமரி தற்காலிக மெமரி என்பதால், அதில் ஏற்றப்படும் டேட்டா, கம்ப்யூட்டர் இயங்கும் வரையில் மட்டுமே இருக்கும். கம்ப்யூட்டரை ஆப் செய்தவுடன், டேட்டா தங்காது.

ஆனால் சில கம்ப்யூட்டர் மதர்போர்டுகளில் தான், ராம் மெமரியை அதிகப்படுத்த காலியான ஸ்லாட்டுகள் இருக்கும். சில கம்ப்யூட்டர்கள் இவற்றை ஏற்றுக் கொள்ளாது. மேலும் மதர்போர்ட் வரை சென்று, புதிய ராம் மெமரி சிப்களை இணைப்பது எல்லோராலும் இயலாத காரியம். இதற்கு விண்டோஸ் 7 ஓர் எளிய வழி ஒன்றைத் தருகிறது. இதன் பெயர் ரெடி பூஸ்ட்  (Ready Boost). கூடுதல் மெமரி கொள்வதற்கு, ராம் நினைவகச் சிப்களைப் பயன்படுத்த வேண்டிய தில்லை. நம்மிடம் உள்ள பிளாஷ் ட்ரைவினையே அதற்குப் பயன்படுத்தலாம். ஆம், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றினை, அதன் போர்ட்டில் செருகி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் சில அமைப்புகளை ஏற்படுத்தினால், உங்கள் கம்ப்யூட்டர், பிளாஷ் ட்ரைவினை கூடுதல் ராம் மெமரியாக எடுத்துக் கொண்டு செயல்படும். உங்கள் கம்ப்யூட்டரின் பின்புறம் ஏதேனும் யு.எஸ்.பி.போர்ட்டில், பிளாஷ் ட்ரைவ் ஒன்றினைச் செருகி, இந்த செட் அப் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அப்போதுதான், நிலையாக அந்த பிளாஷ் ட்ரைவ், கூடுதல் ராம் மெமரியாக என்றும் செயல்படும்.

பிளாஷ் ட்ரைவினைச் செருகியவுடன், சிறிய விண்டோ பாக்ஸ் ஒன்று எழுந்து வரும். இதில்  “Speed up my system, using Windows Ready Boost”என்று ஒரு பிரிவு இருக்கும். இந்த விண்டோ கிடைக்கவில்லை என்றால், Start  மெனு சென்று  My Computer தேர்ந்தெடுக்கவும். இங்கு காட்டப்படும் பிளாஷ் ட்ரைவில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ் விரி மெனுவில்,  Propertiesஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் , கிடைக்கும் டேப்களில் Ready Boostஎன்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டேப்பிற்கான விண்டோவில் Use this device என்று ஒரு வரி இருக்கும். இந்த ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், கீழாக உள்ள வேகத்தின் அளவை ஓரளவிற்கு அதிகப்படுத்தவும். இதற்குக் குறைந்த பட்சம் 256 எம்பி அளவு உள்ள பிளாஷ் ட்ரைவ் தேவை. ஆனால் 1 ஜிபி பயன்படுத்துவது நல்லது. இப்போது மிகவும் குறைவான விலையில், பிளாஷ் ட்ரைவ் கிடைப்பதால், இன்னும் கூடுதலாக கொள்ளளவு கொண்ட பிளாஷ் ட்ரைவினைப் பயன்படுத்தலாம். உங்கள் கம்ப்யூட்டர் இதன் பின் வேகமாகச் செயல்படுவதனைக் காணலாம்.

2.கிளிப் போர்டைக் காலி செய்திட: பல வேளைகளில் நாம், நம்மை அறியாமல், பெரிய அளவில் டேட்டாவினை கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்வோம். அதனைப் பயன்படுத்துவோம்; ஆனால் கிளிப் போர்டில் இருந்து நீக்க மாட்டோம்; அல்லது மறந்துவிடுவோம். அதனால் தான் ஆபீஸ் புரோகிராம்களை மூடுகையில், நீங்கள் அதிகமான டேட்டாவினைக் கிளிப் போர்டில் வைத்திருக்கிறீர்கள். அதனை அப்படியே வைத்திருக்கவா? என்று ஒரு கேள்வி கேட்கப்படும். இவ்வாறு கிளிப் போர்டில் வைக்கப்படும் டேட்டா அளவு பெரிய அளவில் இருந்தால், சிஸ்டம் இயங்கும் வேகம் குறையும். ஏனென்றால், இது அதிகமான இடத்தை எடுத்துக் கொள்ளும். பெரிய அளவிலான டெக்ஸ்ட் அல்லது படம் ஒன்றைக் காப்பி செய்கிறீர்கள். அது கிளிப்போர்டில் சென்று அமர்ந்து கொள்கிறது. பின் அதனை இன்னொரு பைலில் ஒட்டுகிறீர்கள். ஒட்டப்பட்டாலும், அது கிளிப் போர்டில் இடத்தைப் பிடித்துக் கொண்டுதான் இருக்கும். இதனால் கம்ப்யூட்டர் இயங்கும் வேகம் தடைப்படும். இதனைத் தீர்க்க, கிளிப் போர்டில் உள்ளதை, உடனே எளிதான முறையில் காலி செய்திட வேண்டும். இதற்கென ஷார்ட் கட் ஒன்றை டெஸ்க் டாப்பில் அமைக்கலாம். மேலும் காலி செய்வதன் மூலம், கிளிப் போர்டில் உள்ளதை, கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்கள் அறியும் வாய்ப்பினைத் தடுக்கலாம்.

முதலில், டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில்New, பின் Shortcut என்பவற்றைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது, Create Shortcut என்னும் சிறிய விண்டோ கிடைக்கும். இதில் நீள் சதுரம் ஒன்று தரப்படும். அதில் cmd/c “echo off /clip” என டைப் செய்திடவும். அடுத்து நெக்ஸ்ட் என்பதில் டைப் செய்து, பின் இந்த ஷார்ட் கட் கீக்கு ஒரு பெயர் கொடுத்து, Finish என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி இந்த ஷார்ட் கட் ஐகானில் கிளிக் செய்திடுகையில், கிளிப் போர்டில் காப்பி செய்த டெக்ஸ்ட், படம் போன்றவை நீக்கப்பட்டு, மெமரி இடம் அதிகமாகும்.

3. விண்டோஸ் டெக்ஸ்ட் பெரிதாக்க: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் டெக்ஸ்ட் சைஸ் 96 டி.பி.ஐ. (DPI  dots per inch)  அதாவது 100%. ஆனால் இதனையும் நாம் விரும்பும்படி அட்ஜ்ஸ்ட் செய்திடலாம். இதனை நம் மானிட்டரின் ஸ்கிரீன் ரெசல்யூசனை மாற்றாமலேயே மேற்கொள்ளலாம். ஸ்டார்ட்(Start)மெனு சென்று, கண்ட்ரோல் பேனல் (Control Panel) தேர்ந்தெடுக்கவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவில் டிஸ்பிளே (Display) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர்  Adjust Font Size (DPI) என்பதில் கிளிக் செய்திடவும். இதில் Large Sizeஎன்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் Apply  மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும். அடுத்து விண்டோஸ் மீண்டும் பூட் ஆகும்போது, இந்த மாற்றங்கள் அமலாக்கப்பட்டு, விண்டோஸ் டெக்ஸ்ட் பெரிதாகக் காட்டப்படும்.

இந்த DPI Scaling Windowவில், நமக்கேற்ற வகையில், எழுத்தின் அளவை செட் செய்திட, ஒரு ஸ்கேல் கொடுக்கப்பட்டிருக்கும். இதனை எப்படிக் கையாள்வது என்பது, இதனைப் பார்த்தாலே புரியும். இதனை நீங்களாக செட் செய்து, பின் டெக்ஸ்ட் அளவைப் பார்த்து, அதன் பின் உங்கள் மனதிற்கு நிறைவைத் தரும் வரையில், அளவை மாற்றிப் பின் சரியான அளவு வந்த பின், அதனையே கொள்ளலாம்.

4. அட்ரஸ் பார் வழி இணைய தளம்: நாம் எல்லாரும், இணையதளம் ஒன்றைப் பார்க்க, முதலில் பிரவுசரைத் திறக்கிறோம். பிரவுசரில் ஹோம் பேஜாக ஏதேனும் தளம் ஒன்றை அமைத்திருந்தால், முதலில் அது திறக்கப்படுகிறது. பின்னர், நாம் காண விரும்பும் தளத்தின் முகவரியினை, அட்ரஸ் பாரில் டைப் செய்து பெறுகிறோம். இது சற்று தேவையற்ற நேரத்தை எடுத்துக் கொள்கிறது. விண்டோஸ் 7 தொகுப்பில் இதற்கு ஒரு சுருக்கு வழி உள்ளது.

முதலில் உங்கள் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், Toolbars தேர்ந்தெடுத்து, அதில் Addressஎன்பதில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் டாஸ்க் பாரில், Address என்ற வரி கிடைக்கும். இதில் நேரடியாக, நீங்கள் காண விரும்பும், இணைய தள முகவரியினை டைப் செய்திடலாம். இதில் http:// அல்லது www என்பதெல்லாம் தேவையில்லை. எடுத்துக்காட்டாக ஞீடிணச்ட்ச்டூச்ணூ என்று நேரடியாக டைப் செய்திடலாம். டைப் செய்தவுடன், என்டர் தட்டவும். நீங்கள் செட் செய்துள்ள பிரவுசர் இயக்கப்பட்டு, இந்த இணைய தளம் காட்டப்படும். டாஸ்க் பாரில் உள்ள அட்ரஸ் பாரில் உள்ள இணைய முகவரியின நீக்க, ஷார்ட் கட் மெனுவில் அட்ரஸ் பாரில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இது போல பல செயல்பாடுகளில், விண்டோஸ் 7 தொகுப்பு நம் வேலைத்திறனைக் குறைப்பதுடன், விரைவாகவும் செயல்பட பல வழிகளைத் தருகிறது. பின்னர் அவற்றைக் காணலாம்.

தேர்வில் காப்பியடித்த மேலும் இரண்டு நீதிபதிகள் சஸ்பெண்ட்

ஐதராபாத்:ஆந்திராவில் வாரங்கல் காந்திய பல்கலைக் கழகத்தில் முதுகலை சட்டப் படிப்பு (மாஸ்டர் ஆப் லா) தேர்வில் காப்பியடித்த புகாரின் பேரில், மேலும் இரு நீதிபதிகள், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.இதே போன்று தேர்வில் காப்பியடித்த குற்றத்தின் பேரில், கடந்த 25ம் தேதி ஐந்து நீதிபதிகளை மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி நிஷார் அகமது சுக்ரூ, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.தற்போது இதே புகாரின் பேரில் வாரங்கல் சீனியர் சிவில் ஜட்ஜ் ரஜாக் உஜ்மா மற்றும் அவரது மனைவி, வாரங்கல் மாவட்ட லீகல் சர்வீஸ் அத்தாரிடி செயலர் பிரேமா ராஜேஸ்வரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.